டெல்லி திகார் சிறைக்குப் போகும் செந்தில் பாலாஜி. | திமுகவில் சேர்ந்து விட்ட திரிசக்தியார்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 окт 2024

Комментарии • 288

  • @murugesang8836
    @murugesang8836 2 месяца назад +54

    ஐயாவின் உடல்நிலை என்றும் நலமுடன் இருக்க கடவுள் அருள்பாலிக்க எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @amuthaselvan5782
    @amuthaselvan5782 2 месяца назад +41

    இரு பெரும் புயல்களுக்கும் வணக்கம்... நீண்ட இடைவெளிக்குப் பிறகு இதற்கு முன் வந்த காணொலி யில் தங்களது உடல் நலத்தை கூறினீர்கள்.. ஏகலைவன் சகோதரர் நீண்ட காலம் நோய் நொடியின்றி வாழ அன்புடன் வேண்டுகிறோம்...

  • @karuppiahr9048
    @karuppiahr9048 2 месяца назад +27

    இருபெரும் தீர்க்க தரிசிகள் .....
    மிகச் சிறப்பான பதிவு
    தமிழ் தாய் வாழ்க !
    வாழ்த்துகள்

  • @rajkumarg2575
    @rajkumarg2575 2 месяца назад +24

    அய்யா ஏகலைவன் அவர்களுக்கும் திரிசக் தியார் அவர்களுக்கும் நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும் என்று இயற்கையையும் அனைத்து உயிர்களின் ஆசிர்வாததுட னும் நல்ல உள்ளம்படைத்த இறைகளிடம் வணங்கி வேண்டிக்கொள்கிறேன் என்றும் அன்புடன் இரு அறிவு திடலின் ஆர்வலர் ராஜ்குமார் அத்திபள்ளம்

  • @janardhanamg2785
    @janardhanamg2785 2 месяца назад +18

    ஏகலைவன் அவர்களை நிகழ்ச்சியில் மீண்டும் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி.

  • @teddygaming1340
    @teddygaming1340 2 месяца назад +26

    இரு பெரும் ஆளுமைகளுக்கு வணக்கங்கள் ❤❤❤❤❤

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 2 месяца назад +12

    மிக சிறப்பான கேள்வி பதில்கள் உறவுகளே நன்றிகள் 🙏🙏
    தாங்கள் இருவரையும் மீண்டும் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன் நன்றிகள் ஐயாக்களே ❤️❤️🙏🙏🙏

  • @VarutharajRamasamy
    @VarutharajRamasamy 2 месяца назад +25

    வந்துட்டார்ஐயா வந்துட்டார்ஏகலைவன் சுந்தர ராமன் சவாலியர்அவர்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @Nagesh-oq5xc
    @Nagesh-oq5xc 2 месяца назад +16

    நண்பர் ஏகலைவனை காண்பதில் மிகவும் சந்தோசம்❤❤❤❤❤

  • @narayanasamy3594
    @narayanasamy3594 2 месяца назад +37

    மாண்புமிகு இரு ஆசான் அவர்களுக்கு.வணக்கம்🙏.

  • @kalaiselvi4686
    @kalaiselvi4686 2 месяца назад +35

    நாட்டின் நலம் விரும்பிகள் நலமுடன் இருக்க வேண்டும்

  • @KingRaja-xl9iq
    @KingRaja-xl9iq 2 месяца назад +18

    அய்யா இராவணன் அவர்களுக்கு வணக்கம்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 2 месяца назад +13

    களை கட்டுது உங்கள் கருத்துக்கள் அனைத்துமே மக்களுக்கானது சிறப்பு👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @chandrasekarm8930
    @chandrasekarm8930 2 месяца назад +15

    தண்ணீர் எங்கு உற்பத்தி ஆனாலும் கடைசியில் கலக்குமிடம் கடல்.அது போல எந்த இலவசம் பணமாக கொடுத்தாலும் கடைசியில் சேருமிடம் டாஸ்மாக் தான்.😂😂😂😂😂

  • @parvathysitaraman2744
    @parvathysitaraman2744 2 месяца назад +2

    திரிசக்தியாருக்கு வாழ் நாள் சாதனையாளர் விருது கிடைத்ததற்கு எனது வாழ்த்துக்கள்

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 2 месяца назад +11

    நல்லோாின் ஆசி நன்று.. ௭ன்றென்றும் உங்களுக்கு உண்டு. அஞ்ச வேண்டாம். அயர வேண்டாம். தொடரட்டும் மகிழ்ச்சிப் பயணம்.. 😊😊

  • @vennilaw5301
    @vennilaw5301 2 месяца назад +1

    யதார்த்தமான பேச்சு நடை. உங்களிருவரின் ஒற்றுமை தொடர இறைவனை வேண்டுகிறேன்🙏

  • @ganesans2842
    @ganesans2842 2 месяца назад +33

    A1 மற்றும்,A2 இருவருக்கும் A3 ரசிகர்கள் மாலை வணக்கம்.

  • @ThamizhththeasiyaVeangai
    @ThamizhththeasiyaVeangai 2 месяца назад +16

    ஐயா ஏகலைவன் அவர்களே உடலை பார்த்துக் கொள்ளுங்கள்❤

  • @Kethirajulu
    @Kethirajulu 2 месяца назад +35

    இரு பிம்பங்கள் ஒரே அடுத்த உரையாடும் போது தான் மனதிற்கு நிம்மதியாக இருக்கிறது

  • @ThambisakthiVadivelan
    @ThambisakthiVadivelan 2 месяца назад +5

    இரண்டு புத்திசாலிகள் உரையாடும் போது அதை காணும் நாமும் சில தெளிந்த சிந்தனைகளை உள்வாங்கி
    கொள்கிறோன்.

  • @210355
    @210355 2 месяца назад +27

    ராவணாவில் நான் சம்பாதித்தது ஒன்றுமில்லை என்று ஏகலைவன் சொல்கிறார். இவ்வளவு ரசிகர்களை சேர்த்து வைத்திருக்கிறீர்களே. இவ்வளவு பேரும் உங்கள் நேர்மைக்காக உண்மைக்காக உங்களை பின்தொடர்பவர்கள்.
    உண்மையின் பக்கம் நிற்கும் உங்களுக்கு பாராட்டுதல்களும் ஆதரவும் என்றும் உண்டு.

  • @jey2472
    @jey2472 2 месяца назад +14

    Love to see you both of you gentelman

  • @anushyak3863
    @anushyak3863 2 месяца назад +3

    ஏகலைவன் அவர்கள் தொடர்ந்தும் நலமுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ எமது வாழ்த்துக்கள்.

  • @balakrishnan-td5dp
    @balakrishnan-td5dp 2 месяца назад +4

    ஐய்யா உங்கள் இருவரின் உரையாடல் மிகவும் விரிவாகவும் ஆழமாகவும் அர்த்தமாக உள்ளது என்பதை நான் மிக ஆழமாக பதிவு செய்கிறேன். ❤❤❤❤❤❤❤

  • @shentilkumar6104
    @shentilkumar6104 2 месяца назад +3

    ஐயா ஏகலைவன் அவர்களே உங்களின் இருவரின் உரையாடல்களை காண்பதற்காகவே கண்களை விழித்துக் கொண்டிருந்தேன்

  • @ramachandranguruswamyiyer5712
    @ramachandranguruswamyiyer5712 2 месяца назад +1

    ஏகலைவன் அவர்கள் உடல் நிலை பேணும் போது திரிசக்தியாரும் நேறியாளர்கள் திறம் பட நடத்தினார்கள்
    இருந்தாலும் ஏகலைவன் அவர்களிடம் சிரித்து பாடி விளையாடி பேசுவது திரும்பவும் வந்தது மகிழ்ச்சியாக உள்ளது

  • @இராபர்ட்-dw9vw6ru6z
    @இராபர்ட்-dw9vw6ru6z 2 месяца назад +7

    இராவணா வலையொளி கலைக்கட்டுகிறது❤

  • @raghunathansrinivasaraghav6455
    @raghunathansrinivasaraghav6455 2 месяца назад +8

    Welcome back Mr Ekalavyan.

  • @Balasubramaniyan1970Balu-wy2wz
    @Balasubramaniyan1970Balu-wy2wz 2 месяца назад +6

    உங்கள் கேள்வி பதில் அருமை.அண்ணே

  • @rajalakshmivenkataramani2567
    @rajalakshmivenkataramani2567 2 месяца назад +3

    Arumai with punch dialogue

  • @trkrishnamoorthy468
    @trkrishnamoorthy468 2 месяца назад +4

    Ekalaivan is enhancing value of program

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 2 месяца назад +1

    திராவிட மாடல்ஆட்சிதலைகீழாகமாறும்இப்போதையசூழல்மாறலாம்புதியமுதல்வர்வருவார்அதுவும்விரைவில❤ சிறிய வன்

  • @parthasarathycr1952
    @parthasarathycr1952 2 месяца назад +5

    Very Happy to see both of you.

  • @nagarajaniyyappan9748
    @nagarajaniyyappan9748 2 месяца назад +2

    ஏகலைவன் ஐயாவும், திரிசக்தி ஐயாவும் பரிபாஷையில் பேசிக் கொள்வது தான் இந் நிகழ்ச்சியின் சிறப்பே....

  • @narayanasamy3594
    @narayanasamy3594 2 месяца назад +5

    ஐயா!,இரு ஆசான் அவர்களுக்கும் வணக்கம்🙏.

  • @sritharank9366
    @sritharank9366 2 месяца назад +3

    100 years Sri Yehalaivan sir
    with hale and healthy

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 2 месяца назад +6

    ​​வணக்கம்💯💯💯❤❤❤

  • @kadagam1958
    @kadagam1958 2 месяца назад

    ஏகலைவன் ஐயா உடல் நலம் பெற்றது நல்லது இருவரும் நீண்ட ஆயுள் ஆரோகியம் பெற வேண்டுகிறேன்

  • @narayanasamy3594
    @narayanasamy3594 2 месяца назад +9

    என் ஆசான் திரிசங்கார் திமுகவில் இணைகிறாரா?வேடிக்கை விளையாட்டின் சீரியல் லைட்டுகள்.🙏

  • @duraisamy199
    @duraisamy199 18 дней назад

    மிக சிறப்பாக உள்ளது அய்யா

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 2 месяца назад

    மிகச் சிறப்பு நன்றி அண்ணா

  • @M.K.Gunaseelan
    @M.K.Gunaseelan 2 месяца назад +4

    Happy to see this combo back

  • @AruchamyK-r5c
    @AruchamyK-r5c 2 месяца назад +6

    ஏககலைவன் மீண்டு வந்துட்டாரயா வந்துட்டார்

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 2 месяца назад +2

    கனி சாராயம் டீ ஆர் பாலு சாராயம் செகத்ரட்சகன் சாராயம் திராவிடியா மாடல் சாராயம்

  • @raviselvam2162
    @raviselvam2162 2 месяца назад +1

    இருவரையும் மீண்டும் பார்ப்பது மகிழ்ச்சி

  • @MSBharani007
    @MSBharani007 2 месяца назад +3

    திஹாரில் 😢இவர்கள் இரண்டு பேரை தவிர முக்கியமான vip நம்ம பசி 😂🎉😢❤

  • @richardfrancis7254
    @richardfrancis7254 2 месяца назад +2

    Both super ayya

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 2 месяца назад

    Singara-- oh it means sink aagara Chennai-- thanks for increasing our knowledge!! Jai Hind! Jai Shriram!

  • @HariHari-2319
    @HariHari-2319 2 месяца назад

    திரி சக்தியார் பதிவு அருமையான உண்மை விளக்கம் தில்லுமுல்லு திமுக கும்பல் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்தது!

  • @selvakumar-dp6kp
    @selvakumar-dp6kp 2 месяца назад +2

    ஐ அண்ணன் வந்துவிட்டார் மகிழ்ச்சி❤

  • @vivekanandams9395
    @vivekanandams9395 2 месяца назад +2

    மீண்டும் கல கட்டுது.

  • @santhanagopalanganapathisu7603
    @santhanagopalanganapathisu7603 2 месяца назад +2

    திருசக்தியார் பதிலுக்கான கேள்விகளை அனுப்ப email address தெரியப்படுத்தவும்.

  • @piuspakiyanathan9799
    @piuspakiyanathan9799 2 месяца назад +2

    மிகவும் சிறப்பு

  • @badman3808
    @badman3808 2 месяца назад +4

    Mental officer!! First ban those companies and Who gave the license to them? ~~

  • @ramachandrangovindan4626
    @ramachandrangovindan4626 2 месяца назад +2

    Sir maridas sir potta velaikku aatkal aduppatharkkaaka kerala keltran companion vuthaviyei naaduvathu patri sonnaal nantraaka erukkum

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 2 месяца назад

    Very happy to see Mr. Ekkalai an back! Prayers for his perfect health for ever!

  • @Piraneetha
    @Piraneetha 2 месяца назад +1

    இரு பெரும் தீர்க்கதரசிக லே இன்றைய நிகழ்ச்சி பிரமாதம்...,.,, 👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾🇨🇦🇨🇦 கட்டிப்ப Al A2 நடக்காமல் பார்த்துகவும்.....

  • @duraisamy199
    @duraisamy199 2 месяца назад +1

    ஐயா ஏகலைவன் மீண்டும் வந்ததற்கு நன்றி

  • @ecjvpandian
    @ecjvpandian 2 месяца назад

    Ekalaivan Sir, This program name should be changed as NAKKAL Vs Naiyandi 🎉🎉🎉

  • @Radhakrishnan-bf7kd
    @Radhakrishnan-bf7kd 2 месяца назад

    Sink ஆர சென்னை சிறப்பான விளக்கம் ஐயா த்ரிசக்தி யாரே . நல்லாத்தூர் ராதாகிருஷ்ணன்

  • @sulochanamohan7008
    @sulochanamohan7008 2 месяца назад

    🇮🇳👏🏾🇮🇳TEAM IS BACK😁😁☝️STARTED THE CONVERSATION WITH A BANG👍😀👍😀👍😀

  • @krishnaswamyparthasarathy1256
    @krishnaswamyparthasarathy1256 2 месяца назад +2

    Mr. Sisodiya was arrested before Ms. Kavita's arrest.

  • @rajanpandian9215
    @rajanpandian9215 2 месяца назад +3

    திஹாரில், பைன் ஆப்பிள் கேசரி கிடைக்குமா ?

  • @DavidC-f7x
    @DavidC-f7x 2 месяца назад

    மிக சிறப்பு திரிசியார், ராவணா

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 2 месяца назад

    The minsters saying ‘ will make Chennai as Singapore’ and ADMK minister saying ‘ convert and improve Madurai as Sydnyey’ is common in politicians irrespective of the parries!

  • @mallikar9389
    @mallikar9389 2 месяца назад +14

    இரண்டு.தம்பிகளுக்கு.வனக்கம்.கொள்ளைகாறர்.என்று.சொன்னிர்கள்.பயம்.இல்ல.சேனல்.நன்றி.தொடரட்டும்.உங்கள்.பொது.வாழ்கை.ஜெய்ஹிந்.

    • @balak.622
      @balak.622 2 месяца назад

      ஜெய்கிந் என்பதன்பொருள் என்ன

    • @jayganesh6902
      @jayganesh6902 2 месяца назад

      ஜெய்கிந் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @venkatesanramachandran5858
      @venkatesanramachandran5858 2 месяца назад +1

      Jaihind ennral India vazhga

    • @jayganesh6902
      @jayganesh6902 2 месяца назад

      @@venkatesanramachandran5858
      😱😱😱😱😱😱😱😱😱😱

    • @chithrakrishnan9797
      @chithrakrishnan9797 2 месяца назад

      இந்துதேசம் வாழ்க​@@venkatesanramachandran5858

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 2 месяца назад

    Welcome back Ekaji! Look fwd to a Pramaadamaana show!

  • @banumathinatarajan2207
    @banumathinatarajan2207 2 месяца назад

    After so many years, after Subbidu, the legendary vimarsagar, you both are talking truth with justice ...long live you both...

  • @ArunArun-gl7cq
    @ArunArun-gl7cq 2 месяца назад

    வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க இனிமேல் அலப்பற கெலப்புறோம்

  • @lprasath100
    @lprasath100 2 месяца назад

    திரிசக்தியார்...விமான நிலயத்தில்...அதிர்ந்த முகபாவத்தை Studio வில் பிரதிபலித்தது...🎉🎉

  • @elavazhaganmurugesan7225
    @elavazhaganmurugesan7225 2 месяца назад +2

    11.43 இறைவனால் கூட திமுக வை திருத்த முடியாது என்பதைச் சொல்கிறீர் என்று எண்ணுகிறேன்

  • @madasamychelladurai7650
    @madasamychelladurai7650 2 месяца назад +1

    லயன் மாஞ்சோலை செல்லத்துரை
    திரி சக்தியார் அவர்களே
    திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பற்றி பேசுங்கள் தலைவா

  • @nellaisomu4005
    @nellaisomu4005 2 месяца назад

    மிக்க சந்தோஷம்

  • @NSrinicasanNatarajan
    @NSrinicasanNatarajan 2 месяца назад

    இலவசம்கட்சிநிதியில்தான் கொடுக்கவேண்டும்

  • @anuradhas3919
    @anuradhas3919 2 месяца назад +1

    ❤❤❤❤ha ha ha ha ha ha

  • @mohanrangan1277
    @mohanrangan1277 2 месяца назад

    Sir Thirisakhi Kalakkareenga, really great. I want to see you in person

  • @suriyam1954
    @suriyam1954 2 месяца назад

    "SEMA KIZHI".❤🎉😊😊😊

  • @kannadasans940
    @kannadasans940 2 месяца назад

    Ekalaivan nalamudan noorandu vaaza Shiva peruman arul puriyattum. Om Namashivaya!

  • @jayaramaniyer3193
    @jayaramaniyer3193 2 месяца назад +2

    திகாரில் pine apple கேசரி கிடைக்குமா????

  • @banumathinatarajan2207
    @banumathinatarajan2207 2 месяца назад

    I'm happy to see you both.. Nice people you are..

  • @jayaramaniyer3193
    @jayaramaniyer3193 2 месяца назад +1

    தம்பி எங்கே????

  • @girishs7759
    @girishs7759 2 месяца назад

    Welcome Back Ayya

  • @NishanthRadhakrishnan-yi1zc
    @NishanthRadhakrishnan-yi1zc 2 месяца назад

    Welcome back ayya ❤

  • @globalmudraperformingarts5678
    @globalmudraperformingarts5678 2 месяца назад

    Super sir
    I was laughing when you explained about Rahul sleeping in the parliament 😂

  • @vivekanan9049
    @vivekanan9049 2 месяца назад

    🙏🙏🙏🙏🇲🇾

  • @SriSriRaRa
    @SriSriRaRa 2 месяца назад

    Namaskar to both of you Anna ❤❤❤

  • @RamachandranRama-e3d
    @RamachandranRama-e3d 2 месяца назад +1

    Welcome RAVANA

  • @SupakaranDhaarani
    @SupakaranDhaarani 2 месяца назад

    இருவருக்கம் வணக்கம்🎉🎉🎉🎉🎉🎉 🇨🇭

  • @Raghunathan0310
    @Raghunathan0310 2 месяца назад

    Ekalaivan sir take care of your health

  • @SankarAvathuvadi
    @SankarAvathuvadi 2 месяца назад +1

    Uncle your stomach very big
    Like me take care uncle

  • @selva68in
    @selva68in 2 месяца назад

    MKS also acted in YV SERAIL US ALSO ACTOR

  • @sudhagopalachari3977
    @sudhagopalachari3977 2 месяца назад

    I always enjoy your conversation. But of late the guest speaks in double meaning a lot which is not entertaining .please avoid such double meaning comments and like before let the show be an enjoyable one. This is my sincere request to Thirisakthiyar sir

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan915 2 месяца назад

    Welcome Ekalaivan Ayya.
    Vanakkam...

  • @kalidassmariappen3014
    @kalidassmariappen3014 2 месяца назад

    மறுபடி திரிசக்தியார்/ஏகலைவன் நக்கல் நேர்காணல் சிறப்பு

  • @ravis9972
    @ravis9972 2 месяца назад

    🙏

  • @kamalkalaiselvan8427
    @kamalkalaiselvan8427 2 месяца назад

    அருமை அருமை 🎉🎉🎉🎉

  • @knagarajan267
    @knagarajan267 2 месяца назад

    ஏகலைவன் ஐயா. நீங்கள் அரசியல் அடிதடி ஐயா திரிசக்தியாருக்கு அறிமுக வர்ணைலையில் பன்முகம் கொண்டவர் என்பது போலவே அவர்கள் ராவணா மட்டும் இல்லை. பிற வலையோளியில் வருவார்கள். அனைத்தையும் பார்ப்பேன்.😊😊😊❤️❤️🎉🎉🎉🎉🙏🏼🙏🏼👌🏼👌🏼🙏🏼🙏🏼🌹🌹

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 2 месяца назад +1

    சார் ஜாமீன் மற்றும் வாயிதா என்கிற இ ரு வரம் இருக்கும் வரைக்கும் எந்த அர சியல் வாதிகளுக்கு ம் கவலை இல்லை..!

  • @ssathiyanarayanan6789
    @ssathiyanarayanan6789 2 месяца назад

    Very glad to see both again and my sincere wishes to you both. I am regularly watching your program and all the best 🎉🎉